தொடங்கொடயில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

தொடங்கொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மகுருகொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.வெட்டுக்காயங்களுடன் வீதியில் வீழ்ந்து கிடந்த நபரை பிரதேச மக்களின் உதவியுடன் பொலிஸார் நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like