பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடியதால் யாழ். பல்கலைக்கழக வளாகம் மூடப்பட்டது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம் காரணமாக யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

இதனை பல்கலைக்கழக நிறுவாகம் இன்றைய தினம்(28) அறிவித்துள்ளது.

இதேவேளை, பிரபாகரனின் பிறந்தநாள் தினத்தில் வவுனியா பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்தே, வவுனியா வளாகத்தை மறு அறிவித்தல்வரை மூட நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

You might also like