மக்களே அவதானம் ! நில்வளா, கிங், களு கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்றக் காலநிலை காரணமாக 13 மாவட்டங்களில் பாதிப்புகள் பதிவாகியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள்மிகவும் விழிப்பாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

You might also like