2017 இந்த வருடம் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் வரிசை இதோ

2017 பொறுத்த வரை தமிழ் சினிமாவிற்கு பெரும் சோகமான வருடம் தான். ஜிஎஸ்டி வரி, லோக்கல் வரி என தமிழ்சினிமாவிற்கு அதிக வரியால் விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருக்கும் வசூல் பொறுத்த அளவிற்கு ஏமாற்றமான வருடம் தான்.

அதே நேரத்தில் இந்த வருடம் தான் பிரமாண்ட இரண்டு படங்களின் வசூல் மூலம் அதிக லாபமும் கிடைத்துள்ளது, அந்த வகையில் இந்த வருடம் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்களை பார்ப்போம்…

1.பாகுபலி 2
2.மெர்சல்
3.விவேகம்
4.பைரவா
5.சிங்கம் 3
6.விக்ரம் வேதா
7.போகன்
8.கவண்
9.தீரன் (இன்னும் ஓடிக்கொண்டு இருக்கின்றது)
10மீசைய முறுக்கு
இதில் வேலைக்காரன் படம் இந்த மாத இறுதியில் வருவதால் கண்டிப்பாக இந்த பாக்ஸ் ஆபிஸில் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

You might also like