வவுனியா இ.போ.ச சாலைக்கு அரசியல்வாதிகள் தீடிர் விஜயம் (படங்கள்)

வவுனியா இ.போ.ச சாலை ஊழியர்கள் மேற்கொண்டு வரும் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு தொடர்பாக கேட்டறிந்து கொள்வதற்கு இன்று (02.02.2017)  இ.போ.ச வவுனியா சாலைக்கு சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான செ. மயூரன், ஜி. ரி. லிங்கநாதன் ஆகியோர் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன்

நாளை 03.02.2017 வவுனியா வரும் வடமாகாண முதலமைச்சர் சி.வி;. விக்கிணேஸ்வரன், வடமாகாண போக்குவரத்து துறை அமைச்சர் ப. டெனீஸ்வரன் ஆகியோர் இ.போச சாலை ஊழியர்களைச்சந்தித்து கலந்துரையாட ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்துள்ளனர்.

You might also like