கிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக பகிர்ந்து உதவிடுங்கள்… [காணொளி இணைப்பு]

முன்னாள் போராளி கடந்த கால யுத்ததால் பாதிக்கப்பட்டு ஒரு காலை இழந்துள்ளார் ,மற்றும் முள்ளம் எலும்பு செயல் இழந்த நிலைமையில் மிகவும் மோசமான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதோடு இரண்டு சிறுநீரகமும் செயலலிழந்து வாடும் இவர் ,இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ever green  டாக்டர்.சிவபாலன் 20 இலட்சம் பெரும் தொகை பணம் தேவைபடுவதினை உறுதி செய்துள்ளார்.

மூன்று பிள்ளைகள் உள்ளனர் . இவரது குழந்தைகளின் எதிர் காலத்தை உணர்த்த உதவிடும் நல்ல மனம் கொண்டோரே நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்தி உதவிட முன்வாருங்கள்.

தொலைபேசி இலக்கம் : 0777794579

வங்கி கணக்கு இலக்கம் : 75986353
சின்னத் தம்பி சிவஞானம் ,இலங்கை வங்கி ,கிளிநொச்சி.

https://youtu.be/hPdzG80DuZ8

You might also like