7 உயிர்களை பறிகொடுத்த கரும்புலி மாவீரனின் குடும்பம் !வாழ்வா? சாவா ?போராட்டம் !அவசரம் உதவிடுங்கள் !

சிதம்பரப்பிள்ளை சிவக்கொழுந்து ஆகிய இவர்கள் கரும்புலி லெப் கேணல் அனோஜன் அவர்களின் தாயார் ஆவார்

இவரின் கணவர் மற்றும் 5 சகோதரர்களையும் இலங்கை ராணுவம் ஒரே நாளில் சுட்டு கொன்றுள்ளது . சிறுவயதில் இச் சம்பவத்தை கண்முன்னே கண்ட அனோஜன் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்து கரும்புலி மாவீரர் ஆகியுள்ளார் .

அனோஜனின் சகோதரன் யுத்தத்தில் விழுப்புண் அடைந்து கழுத்துக்கு கீழ் இயங்காத நிலையில் படுக்கையில் உள்ளார் .

சகோதரி ஒருவர் யுத்தத்தில் ஒரு கண்ணையும் உடல் முழுவதும் வடுக்களை சுமந்து பெரும் பாதிப்புக்குள்ளான நிலையில், கணவனையும் இழந்து இரு குழந்தைகளுடன் இத்தாயின் பராமரிப்பிலேயே உள்ளார்கள் .

அன்புள்ள புலம்பெயர் உறவுகளே இவர்களை காப்பாற்ற வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமையும் அல்லவா?

இவர்கள் போதிய அடிப்படை வசதிகள் இன்றி உள்ளார்கள் இவர்களிற்கு உதவ விரும்பும் நல் உள்ளம்கொண்டவர்களே நீங்கள் நேரடியாகவே இவர்களுக்கு உதவிடலாம்

விபரங்கள் கிழே

vijayakumar  -vasanthakumary   [விஜயகுமார்  வசந்தகுமாரி ] a/c   9929441
b o c  [இலங்கை வங்கி ] vavuniya branch[வவுனியா கிளை ]
தொடர்புகளுக்கு :- 0094767934608

மேலதிக தொடர்புகளுக்கு :- ram  00447448452286

You might also like