வவுனியாவில் முழுநிலாக் கலை விழாவும் சாதனையாளர்கள் கௌரவிப்பும் ( முழுமையான படத்தொகுப்பு)

முழுநிலாக் கலை விழாவும் சாதனையாளரை மேன்னைப்படுத்தும் நிகழ்வு வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தலமையில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று (10.02.2017) காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.30மணிவரை இடம்பெற்றது.

வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற  இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் , வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாணசபை உறுப்பினர் செ.மயுரன் மற்றும் வவுனியா தெற்கு வலயக்கல்வி ஆசிரியர்கள், அதிபர்கள் , பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

பாண்ட் வாத்திய வரவேற்புடன் ஆரம்பமான இந் நிகழ்வில் ஆசிரியர்களின் வரவேற்பு நடனம் , சிறந்த சாதனையாளர்கள் கௌரவிப்பு , தேசிய மட்டத்தில’ வெற்றியீட்ட மாணவர்களுக்கான பரிசளிப்பு, சிறுவர் நாடகம் இசைச்சங்கமம் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது.

You might also like