முல்லைத்தீவில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட இளம் குடும்பத்தலைவனுக்கு உதவி கோரல் (வீடியோ இணைப்பு)

முல்லைத்தீவு குமுழமுனை 5ம் வட்டாரத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஜெனார்த்தனன் முப்பது வயது இரண்டு பிள்ளைகளின் தந்தையானவர் கடந்த வருடம் இடம்பெற்ற விபத்து ஒன்றில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு நாச்சக்கர வண்டியில் தொழில் ஏதும் செய்ய இயலாத நிலையில் இருந்து வருகின்றார்.

இவர் குடும்பத்தை கொண்டு நடத்துவதற்கு பெரிது சிரமத்தின் மத்தியில் வாழ்ந்து வருவதாக எம்மிடம் தெரிவித்துள்ளார்.

பாடசாலை செல்லும் இரண்டு பிள்ளைகளும் பாடசாலை செல்ல முடியாத துப்பாக்கிய நிலையில் உள்ளனர். எனவே தாராள மனம் படைத்தவர் உதவி புரிய முன் வருவோர் இவரின் குடும்ப நிலையை உணர்ந்து மற்றவர் போல் இவரும் வாழ்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுக்க முன்வருமாறு வேண்டி நிற்கின்றோம்.

இவரை தொடர்பு கொள்ள விரும்புவோர் :-  +94778893278 / +94775674280

வங்கி இலக்கம் :-

096033393060101

கோபாலகிருஷ்ணன் ஜெனார்த்தனன்,

செலான் வங்கி,

முல்லைத்தீவு.

https://youtu.be/0Ig0wPFBFhY

You might also like