கிளிநொச்சியில் ஊற்றுபுலத்தில் இறுதி யுத்தத்தில் பலியான மாவீரர் அன்ரன் குடும்பத்தினருக்கு உதவிகள்

இறுதி யுத்தத்தில் பலியான மாவீரர் அன்ரன் குடும்பத்தினர் கிளிநொச்சி ஊற்றுபுலத்தில் வாழ்வாதாரத்தில் மிகவும் துன்ப நிலையில் வாழ்ந்து வருவதாக அவர்களது நிலையை தமிழ் விருட்சம் அமைப்பினருக்கு தெரிவித்தமையினையடுத்து அவரிகளின் கருணைக் உள்ளத்தின் கீழ்
பசு மாடும் , கன்றும் நேற்று 11.02.2017 கிளிநொச்சி ஊற்றுபுலம் விஜயம் மேற்கொண்டு தமிழ் விருட்சம் அமைப்பினரால் அவர்களது குடும்பத்தின் வாழ்வாதரத்தினை மேன்படுத்த வழங்கப்பட்டது.