வவுனியாவிற்கு வந்த சோதனை : 13,14ம் திகதிகளில் இருளில் முழ்கும் வவுனியா நகரம்
13,14.02.2017ம் திகதி காலை 8.00மணி தொடக்கம் மாலை 6.00மணி வரை வவுனியா நகரில் பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்ப்படும் என வவுனியா மின்சார சபை தெரிவித்துள்ளது.
வவுனியா நகரம் , பூங்கா வீதி , புகையிரத நிலைய வீதி , வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திலிருந்து கண்டி வீதி , மதவு வைத்தகுளத்திலிருந்து பண்டாரிக்குளம் வரை , கத்தார் சின்னக்குளம் , மகாறம்பைக்குளம் , பூந்தோட்டம், வைரவப்புளியங்குளம், குருமன்காடு,பட்டானீச்சூரிலிரு