வவுனியா இளைஞர்களின் சமூக வலைத்தளம் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதிய முயற்சி ! காணொளி இணைப்பு !

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் என்றாலே அதன் மூலமாக ஏற்படும் பிரதிகூலங்களே அதிகம் என எம்மில் வாதிடுவோர் பலர்.

இவர்களுக்கு மத்தியில் வவுனியா இளைஞர்களினால் சமூகவலைத் தளங்களினை சரியான முறையில் பயன்படுத்தும் போது, அதனால் பாரிய நன்மையான விளைவுகளினையே எதிர் கொள்ள இயலுமென்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட காணொளி இதோ உங்கள் பார்வையில்……….

https://www.facebook.com/assistialk/videos/1269265709839548/?t=3

You might also like