கிளிநொச்சி அரச அதிபர் கிண்ணத்ததை கைப்பற்றியது கரைச்சி.!

கிளிநொச்சிமாவட்டசெயலகநலன்புரிசங்கத்தினால் 2016ம் ஆண்டுக்ககானஅரசஅதிபர் வெற்றிக்கிண்ணப் துடுப்பாட்ட போட்டி நேற்றையதினம்  (13.02.2017)  கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்றது.

 இப்போட்டிக்கு பிரதம விருந்திருந்தினராக கிளிநொச்சி மாவட்ட  அரச அதிபர் திருசுந்தரம் அருமைநாயகம் அவர்களும்

 சிறப்பு விருந்தினர்களாக கரைச்சி,கண்டாவளை,பச்சிலைப்பள்ளி,பூநகரி பிரதேச செயலாளர்களும் கலந்து சிறப்பித்தார்கள்

You might also like