கிளிநொச்சி உதயநகரில் உயிருக்கு போராடும் இளைஞன் : உயிர் காப்பாற்ற உதவுங்கள்
கிளிநொச்சி உதயநகர் மேற்கை சேர்ந்த கருணாமூர்த்தி தாருஷன் (வயது 20) என்ற மாணவனுக்கு சிறுநீரகம் செயலிழந்துள்ளதை வைத்தியர்கள் உறுதிப்படுத்திய நிலையில் மாற்று சிகிச்சை செய்வதற்கு உதவி கோரி நிற்கின்றனர் குடும்பத்தினர்.
குறித்த மாணவன் கடந்த வருடம் க.பொ.த உயர தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் தோற்றி சிறந்த பெறுபேற்றை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
உறவுகளே குறித்த பதிவை பகிர்ந்து உங்களால் இயன்ற உதவியை அந்த மாணவனின் சிகிச்சைக்கு வழங்கி மாணவனின் எதிர்கால வாழ்க்கைக்கு ஒளியேற்றுங்கள்
தொலை பேசி இலக்கம் :- 0775785173
Viber no: 0774334668
கணக்கு இலக்கம் :- karunamurththi tharusan, கொமஷல் வங்கி, kilinochchi branch – 8155007744