இளைஞர்களின் கனவுக்கன்னி ஈழத்து நடிகை திவ்யா மீண்டும் சினிமாவில்

ஈழத்து சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்த நடிகை திவ்யா சில மாதங்களாக சினிமாத்துறையில் இருந்து விலகியிருந்தார்.

தற்போது திவ்யா மீண்டும் மிக விரைவில் வெளியாகவிருக்கும் குறும்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

தனது 11வயதில் யாழ்தேவி பாடல் மூலம் ஈழத்து சினிமாவில் அறிமுகமாகி சுண்டிக்குளி பூவே, கிறுக்கி, பூவிழி, இந்த பொண்ணுகளே இப்பிடி தான் போன்ற படைப்புகளில் தனது திறமைகளை வெளிக்காட்டியிருந்தார்.

இவரின் வருகை ஈழத்து சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது இளைஞர் யுவதிகளிடையே பாரிய எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

You might also like