மு.க.ஸ்டாலின் சற்றுமுன்னர் அதிரடி கைது

தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுகவின் எம்.எல்.ஏ.கள் சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மெரினா காந்தி சிலைக்கு முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டசபையில் திமுகவினர் தாக்கப்பட்டமைக்கு எதிராக ஆளுநரிடம் முறையிட்டதன் பின்னர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் திடீரென தனது கட்சியின் எம்.எல்.ஏ.களுடன் மெரினா காந்தி சிலைக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இவர் கைதுசெய்யப்பட்டார்.

You might also like