புதுக்குடியிருப்பில் பிரபல உணவகம் முழுவதும் தீ பரவியுள்ளது! (படங்கள் இணைப்பு)

புதுக்குடியிருப்பில் பிரபல உணவககம் ஒன்று  தீயில்  எரிந்து நாசமாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

குறித்த தீ மின் ஒழுக்கு காரணமாக இடம்பெற்றதாக கூறப்படுகிறது . மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

You might also like