உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக மற்றுமொறு போராட்டம் : தயார் நிலையில் பொலிஸார்

புதுகுடியிருப்பு மக்களின் காணிகள் தொடர்பான உண்ணாவிரதப் போராட்டம் இன்றைய தினமும் தொடர்கின்றது.

இந்த நிலையில் குறித்த மக்களுக்கு அதரவு தெரிவித்து வர்த்தகர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவல் அறிந்த புதுகுடியிருப்பு பொலிஸ் படை பொதுமக்களின் உண்ணாவிர வளாகத்தை சூழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் அங்குள்ள மக்கள் தமது உண்ணாவிரப் போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like