மரண அறிவித்தல் : அமரர் சின்னத்தம்பி குணரத்தினம் (குணம்)
அமரர் சின்னத்தம்பி குணரத்தினம் (குணம்)
பிறப்பு : 04-01-1951 || இறப்பு : 17-02-2017
நெடுந்தீவு கிழக்கினை பிறப்பிடமாகவும் சிவநகர் உருத்திரபுரம் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி குணரத்தினம் (குணம்) அவர்கள் 18.02.2017 அன்று காலமானார்.
அமரர் சின்னத்தம்பி வள்ளியம்மை ஆகியோரின் அன்பு மகனும் குணரத்தினம் ரஞ்சிதமலர் அவர்களின் அன்புக்கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அன்னாரது இல்லத்தில் 20.02.2017 அன்று காலை 10.00மணியளவில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக உருத்திரபுரம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்
குஜேன் ( மகன் )
தொடர்புகளுக்கு :- 0770716527