முரசுமோட்டை சேற்றுக்கண்டி முத்துமாரியம்மன் ஆலயத்தில் சமய அறிவு போட்டி

கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி 2008(O/L) பழைய மாணவர்களின் ஆதரவோடு சைவசமய அறிவை மேம்படுத்தும் நோக்குடன் வருடம்தோறும் சிவராத்திரி தினத்தில் முரசுமோட்டை சேற்றுக்கண்டி முத்துமாரியம்மன் ஆலயத்தில் சமய அறிவு போட்டி இந்த வருடமும்

தரம்.2-3பிரிவு 1
தரம்.4-5பிரிவு 2
தரம்.6-7பிரிவு3
தரம்..8-9பிரிவு4
தரம்.10-11பிரிவு 5

போட்டிகள் ( 50வினாக்களை கொண்டதாக வினாத்தாள் )  யாவும்  இவ் மாதம் 24ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.மணிக்கு நடைபெற்று  உடனடியாக போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும். 

தொடர்புகளுக்கு
0771043600
0772918596

You might also like