யாழ் பல்கலைக்கழக பொறியியற் பீடத்தின் கிளிநொச்சி வளாக மாணவர்களின் கண்காட்சி : ஆயிரத்திற்கு மேற்ப்பட்டவர்கள் பங்கேற்பு

யாழ் பல்கலைக்கழக பொறியியற் பீடத்தின் (E-Week) நிகழ்வை முன்னிட்டு 3ம் வருட மாணவர்களினால் ஒழுங்கமைப்பு செய்யப்பட்ட வருடாந்த இரண்டாவது பொதுக்கண்காட்சி கடந்த 17,18ம் திகதிகளில் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வின் ஒரு பகுதியாக வறிய மாணவர்களுக்கு உதவும் செயற்றிட்டம் மற்றும் சில தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்  அடங்கிய பொதி ஒன்றும் வழங்கி வைப்பட்டது
இதன் போது கிளிநொச்சி, முல்லைத்தீவு,வவுனியா, மாவட்டங்களிலிருந்து பல பாடசாலை மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
கண்காட்சி மட்டுமல்லாது கண்பரிசோதணை முகாம் , இரத்ததான முகாம் என்பனவும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
You might also like