வவுனியாவில் சாரணியத்தின் தந்தையின் 160 வது பிறந்த தினம்
வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியில் சாரணியத்தின் தந்தை ராபர்ட் பேடன் பவல் பிரபுவின் 160 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று 22.02.2017 காலை 8.00மணிக்கு பாடசாலை அதிபர் அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினர் MP.நடராஜா(கோட்டக்கல்வி பணிப்பாளர்) , சிறப்பு விருந்தினர்களாக வவுனியா மாவட்ட ஆணையாளர் M.S பத்மநாதன், உதவி மாவட்ட ஆணையாளர் G.கமலகுமார் அவர்களும் கெளரவ விருந்தினர்களாக சாரண தலைவர் தற்பரன் ஆசிரியர் (வ/விபுலாநந்தாக் கல்லூரி) மற்றும் வ.பிரதீபன் ஜனாதிபதி சாரணர், உதவி சாரண தலைவர்( வ/விபுலாநந்தாக் கல்லூரி) இவ் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.