கிளிநொச்சி பரவிப்பாஞசான் போராட்டம் 4ம் நாளாக இன்றும் தொடர்கின்றது

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களின் பூர்வீக காணியை மீட்கும் போராட்டம் இன்று 4ம் நாளாக தொடர்கின்றது.

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் தமது பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி ஆரம்பித்த தொடர் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

தமது காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம் அகற்றப்பட்டு சொந்த காணியில் குடியிருக்கும்வரை தாம் தொடர்ந்து போராட்டத்தினை முன்னேடுக்கவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபடும் பரவிப்பாஞ்சான் மக்கள் தெரிவிக்கின்றனர்.

You might also like