ஆறாவது நாளாகவும் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று (25.02.2017) 6ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

காணாமல் போன தமது உறவுகளை தேடித் தருமாறு கோரிக்கை விடுத்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், காணாமல் போனோரின் உறவினர்கள், தமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

 

You might also like