வவுனியா பொது வைத்தியசாலையில் சைட்டத்திற்கு எதிரான போராட்டம்

வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று (27.02.2017) சைட்டத்திற்கு எதிராக வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், தாதிய உதவியாளர்கள், அனைவருக்கும் கையில் பட்டி அணிவிக்கப்பட்டு சைட்டத்திதை தடை செய் என்ற வசனம் எழுதப்பட்ட பட்டி அணிவித்து சைட்டத்திற்கு எதிரான போராட்டத்தினை அனுராதபுரம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஒன்றினைந்து இன்றைய போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக வைத்தியசாலைப்பணிப்பாளர் வைத்திய கு. அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

You might also like