வவுனியா பொலிஸ் நிலையத்திலிருந்து சந்தேகநபரோருவர் தப்பியோட்டம் : பொலிஸார் தேடுதல் வேட்டையில்

வவுனியா பொலிஸ் நிலையத்திலிருந்து இன்று (09.02.2018) காலை 10.00 மணியளவில் சந்தேகநபரோருவர் தப்பியோடியுள்ளார்.

குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபரோருவரை வவுனியா பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற சமயத்தில் குறித்த நபர் தப்பியோடியுள்ளார்.

அவரை கந்தசுவாமி ஆலய வீதி , மில் வீதி , பஜார் வீதிகளில் பொலிஸார் தேடிய போதிலும்  சந்தேகநபரை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை

You might also like