கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற தேர்தல் -2017

கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் 2017ம் ஆண்டிற்கான மாணவர் பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் மாணவர்களின் உற்சாகமான வாக்களிப்பு மத்தியில் தற்போது இடம்பெற்று வருகின்றது .

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற செயற்பாடுகளில் சிறப்பான வெளிப்பாடுகளை வெளிப்படுத்திய பாராளுமன்றமாக இக் கல்லூரியின் பாராளுமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like