வைரல் வீடியோ தந்த வாய்ப்பு… இன்று இந்த ஜோதி எங்கிருக்கிறார் தெரியுமா?

ஒவ்வொருக்குமே தன் கனவு கைகூட பல்வேறான சிரமங்களை கடக்க வேண்டி இருக்கும். தடைகளை உடைத்து சோதனைகளைக் கடந்து வெற்றி இலக்கை அடைவது என்பது அத்தனை சுலபமானது அல்ல.

அதிலும் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் சவால்களை சந்திப்பதே சிரமமாக இருக்கும் போது, பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிப் பெண்ணான ஜோதியின் பயணம் வியக்க வைக்கிறது.

தந்தையின் துணையில்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்த ஜோதி சென்னையை சேர்ந்தவர். குறையென்பதெல்லாம் உடலுக்கு மட்டும் தான். மனசுக்கு அல்ல…என்பதை ஜோதி பாடும் போது புரிந்து கொள்ள முடிகிறது. ஆம் இன்று எந்த இடத்தினை எட்டிப் பிடித்துள்ளார் என்பதை நீங்களே பாருங்க…

https://youtu.be/OYmvPhZh_pw

You might also like