பணம் எந்த வழியாக பறிபோகிறதுனு பாருங்க மக்களே!… எச்சரிக்கை பதிவு

என்னதான் கண்காணிப்பு கமெரா இருந்தாலும் திருட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் அதிகமானோர் இருக்கத்தான் செய்கின்றனர்.

இங்கு இரண்டு பேர் கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டு பணத்தினையும் கொடுத்துள்ளனர். அதன்பின்பு எவ்வாறு ஏமாற்றியுள்ளனர் என்பதைக் காணொளியில் காணலாம்.

கடைக்கு வந்தவர்கள் கடையில் இருக்கும் பொழுது ஒருவரை தெரியாதவர் போன்று நடந்துகொண்டு வெளியே வந்த பின்பு ஒற்றுமையாக செல்கின்றனர். நடந்ததைக் காணொளியில் காணலாம்.

You might also like