கிளிநொச்சி உருத்திரபுரத்தில் இலவச மருத்துவ முகாம்

கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் அமுலாக்கதத்தில் om saravanabhava seva trust (UK) மற்றும் கிளிநொச்சி ரோட்டரி கழகம் ஆகியவற்றின் அனுசரணையில் கிளிநொச்சியின் மிகவும் பின் தாங்கிய கிராமமான உருத்திரபுரம் கூழாவாடி கிராமத்தில் உள்ள உழவர் ஒன்றிய மண்டபத்தில் 2017.03.03 திகதி நடைபெற்றது.

இம் மருத்துவ முகாமிக்கு கிளிநொச்சி, யாழ்ப்பாண வைத்தியர்களும் கிளிநொச்சி சுகாதார சேவையினரும் .கலந்து கொண்டனர்.

அத்துடன் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை உறுப்பினர்கள் உத்தியோகத்தவர்களும் கலந்து கொண்டனர். இம் மருத்துவ முகாமில் 300 மேற்பட்ட மக்கள் பயன்பெற்றனர். அத்துடன் 100 பேருக்கு இலவசமாக மூக்குகண்ணடி வழங்கப்பட்டது.

You might also like