விடுதலைப் புலிகளின் சீருடையுடன் லண்டனிலிருந்து வந்த தமிழ் மகன்…! ஜெனிவாவில் பொங்கியெழுந்தார்

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கும், இன அழிப்புக்கும் நீதி கோரி ஜெனிவாவில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இன்றைய தினம் சீரற்ற காலநிலை நிலவிய போதிலும், அதிகளவான புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் லண்டனில் இருந்து விடுதலைப் புலிகளின் சீருடையுடன் வந்த புலம்பெயர் தமிழ் மகன் ஒருவர் அனைவரின் கவனத்தையும் பெற்றிருந்தார்.

https://youtu.be/R9CjB5rHFD0

குறிப்பாக தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் இவர் கொண்டிருந்த பற்றை வெளிப்படுத்தும் விதமாக மிகவும் கொந்தளிப்புடன் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/Tsd77uP8J2Y

You might also like