கிளிநொச்சியில் பட்டப்பகலில் மோட்டார் சைக்கில் திருட்டுச்சம்பவம் :சி.சி.ரீ.வி காணோளி

கிளிநொச்சி மத்திய சந்தை தொகுதி வளாகத்தினுள் நிறுத்திய வைக்கப்பட்டிருந்த பஜாஜ் ரக பிலான்டினா (NP-WD6384) இலக்கத்தகடுடைய மோட்டார் சைக்கில் நேற்று (06.03.2017) காலை 10.50மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவரினால் திருடப்பட்டுள்ளது.

இவ் திருட்டுச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

[vsw id=”lh5CQzRi0wE” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]
You might also like