முகாம் வாழ்வைவிட மோசமான வாழ்வையே வாழ்கின்றோம் பன்னக்கண்டி மக்கள்

இடம்பெயர்ந்து சென்று முகாம்களில் வாழ்ந்த வாழ்க்கையை விட தற்போது சொந்த ஊரில் மிகவும் மோசமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றோம் என கிளிநொச்சி பன்னங்கண்டியில ;ஆறாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இன்று வியாழக்கிழமை ஆறாவது நாளாக காணி அனுமதி பத்திரம், வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர். ஆவர்கள் மேலும் குறிப்பிடுகையில்
