சற்று முன் புறக்கோட்டை ரயில் நிலையத்தில் பரபரப்பு..! நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

கொழும்பு – புறக்கோட்டை ரயில் நிலையத்தில் நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

புறக்கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள மலசல கூடமொன்றிலேயே இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டவர் 45 வயதுடையவரென தெரியவந்துள்ளது.

எனினும் நபர் தொடர்பிலான மேலதிக தகவல்களை பொலிஸார் தேடிவருகின்றனர்.

குறித்த தற்கொலை காரணமாக புறக்கோட்டை பகுதியில் கடும் பதற்றம் நிலவுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

You might also like