வவுனியாவில் மழை வேண்டி விஷேட பிராத்தனை வழிபாடுகள்

வவுனியாவில் தற்போது நிலவி வருகின்ற கடும் வரட்சி நிலமை காரணமாக குளங்கள், கிணறுகளில் நீர் வற்றி குடிநீருக்கு கூட தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கால்நடைகளுக்கு வறட்சியின் காரணமாக உணவின்றி நோய்வாயப்பட்டு இறந்து வருகின்றன.

இதன் காரணமாக வவுனியா சூடுவெந்தபுலவு கிராம சிறுவர்கள், வயோதிபர்கள் ,அறபுக்கல்லூரி மாணவர்கள் என அணைவரும் நேற்றையதினம் (10.08.2018) ஒன்றினைந்து மழை வேண்டி தொழுகை நடாத்தி இறைவனை பிராத்தனை செய்தனர்.

You might also like