வவுனியா நெடுங்கேனியில் வீடோன்றில் திருட்டு : பொலிஸில் முறைப்பாடு

 வவுனியா நெடுங்கேனியில் நேற்று ( 09.03.2017) இரவு வீடோன்றில் திருட்டுச் சம்பவமோன்று இடம்பெற்றுள்ளது

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா நெடுங்கேனியில் நேற்று ( 07.03.2017) இரவு வேளை வீடோன்றின் முன்பகுதியில் இருந்த பாரஊர்தியோன்றின் இரு ரயர்கள் ( 48,000 பெருமதியான) களவாடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்களினால் நெடுங்கேனி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like