ஈழத்தில் நடக்கும் கொடுமைகள் தொடர்பில் ஜெனீவாவில் குரல் கொடுக்கும் தமிழர்கள்

மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்றது.

இந்த கூட்டத்தொடரில் தமிழர் பிரதிநிகள் ஈழத்தில் நடக்கும் கொடுமைகள் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வடக்கு கிழக்கில் இடம் பெற்ற பல அழிவுகள் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுகள் போன்ற பல விடயங்கள் ஜெனீவாவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை விவகாரத்தின் ஐ.நா.வின் தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியம் என்பதை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

You might also like