சற்று முன் வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அவசர கூட்டம் ஆரம்பமானது

வவுனியாவில் இன்று (11.03.2017) காலை 10.30மணியளவில் வன்னி இன் விருந்தினர் விடுதியில் தமிழரசுக்கட்சியின் அவரச கலந்தரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதில் ஜக்கிய நாடுகள் சபையின் அறிக்கை, மண் மீட்புப் போராட்டம், காணாமற்போன உறவுகளின் போராட்டம் தொடர்பாக அவசர கலந்தரையாடல் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றை அவசரக்கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளின் உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண அமைச்சர்கள் ஆகியொர் கலந்து கொண்டனர்.

You might also like