கிளிநொச்சியில் சிறப்பிக்கப்பட்ட சர்வதேச பெண்கள் நாள் நிகழ்வுகள்

கிளிநொச்சியில், நீள்விழி பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் நாள் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வுகள் இன்று கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் காலை இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கைநெறிகள் விரிவுரையாளர் தேவகௌரி மற்றும் மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like