வவுனியாவில் நடந்த கூட்டத்தின் போது தூங்கிய எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் (காணோளி)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மகாணசபை உறுப்பினர்களுக்கிடையிலான அவசர கூட்டமானது வவுனியா வன்னியின் விடுதியில் இன்று (11.03.2017)  காலை10.00 மணிக்கு ஆரம்பமாகியது.

இதன் முடிவில் ஊடகங்களுக்கான சந்திப்பு இடம்பெற்றது. அதில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கும் போது அருகில் இருந்த எதிர் கட்சி தலைவர் தூங்கியதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

பாராளுமன்ற குழுக்களின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனுடன் உரையாடும் போது நான் அப்பம் சாப்பிட்டு விட்டே வந்தேன் என  சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தான் இருக்குமோ இவர் தூங்கியது என அங்கிருந்தவர்களின் மத்தியில் கதை பரவலாக பேசப்பட்டுள்ளது.

https://youtu.be/_Ca83w9tCCo

You might also like