மரண அறிவித்தல் – அமரர் திருநாவு அன்டனி செந்தில் விமலன்

பிறப்பு :- 08.04.1976

இறப்பு :- 31.08.2018

வவுனியா இறம்பைக்குளத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருநாவு அன்டனி செந்தில் விமலன் (K.N.H இன் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி) அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (31.08 2018) அன்று மரணமடைந்தார்.

அமரர் லேனாட் திருநாவு (ஓய்வு பெற்ற கிராம சேவையாளர்) திருமதி அண்ணம்மா ஆகியோரின் பாசமிகு மகனும் திருமதி பூர்ணிமா மேதாவி மோகன் அவர்களின் அன்புக் கணவரும் கவிஷ் , அனாசா ஆகியோரின் பாசமிகு தந்தையும் திருமதி அமரர் சாந்தா தர்சினி ரன்னசிங்க மாமியாரும் சின்னையா மோகனின் மாமனாரும் போயியோ செந்தில் ராஜ் , திரேசா செந்தில் மதி , யசிந்த செந்தில் றமணி , சேவியர் செந்தில் றூபன் , ஸ்ரெல்லா செந்தில் வதனி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஜெஸ்மின் தூஷித்தா மோகனின் மைத்துனனும் ஆவார்

அன்னாரில் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்

 • தகவல்
  குடும்பத்தினர்

 

 • தொடர்புகளுக்கு
  94776016103 செந்தில் ரூபன் (வவுனியா)
  00447575530106 (ரமணி லண்டன்

 

 • முகவரி
  இல395/99 யோசப் வாஸ் வீதி இறம்பைக்குளம் வவுனியா
You might also like