ஊழலுடன் தொடர்புடைய அமைச்சர்களுக்கு ஆப்பு: ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!

ஊழல்களுடன் தொடர்புடைய அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வதற்கும், அவர்களுக்கு எதிராகசட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைதெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் பல மோசடிகள் குறித்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

எனினும்அவை தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

வரலாற்றில் முதல் தடவையாக மத்தியவங்கியின் முறி மோசடி தொடர்பான கோப் குழுவின்அறிக்கையை குப்பைத் தொட்டியில் இடப்படாமல் அதற்கு மதிப்பளித்து நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படுகின்றன.

எனினும், எதிர்காலத்திலும் இந்த நிலைய தொடரும் என அமைச்சர் மஹிந்த அமரவீரநம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

You might also like