கிளிநொச்சி பொலீசாருக்கு மனிதஉரிமை தொடர்பான கருத்தரங்கு

கிளிநொச்சி பொலீஸ் பிரிவில் பணிபுரியும் தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான கருத்தரங்கு யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் இடம்பெற்றது.

யாழ் பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் கனகராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொலீசாருக்கு மனித உரிமைகள் மதித்தல் மற்றும் மனித உரிமை தொடர்பான சட்ட அணுகுமுறை தொடர்பான விளக்கமளிக்கப்பட்டது.

You might also like