4 வயது சிறுவனை அடித்துக் கொன்ற கொடூரம் : வளர்ப்புத் தாய் கைது : மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம்
மட்டக்களப்பு நாவற்குடா மாதர் வீதியில் 4 வயது சிறுவன் ஒருவன் தாக்கப்பட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் சந்தேகத்தின்த பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை தொடர்பாக குறித்த சிறுவனின் வளர்ப்பு தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கொலை தொடர்பான மேலதிக விசாரனைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்து.