பன்னங்கண்டி மக்களின் போராட்டம் பன்னிரெண்டாவது நாளாக தொடர்கிறது

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை    பன்னிரெண்டாவது  நாளாக தொடர்கிறது.

 காணி அனுமதி பத்திரம் வீட்டுத்திட்டம்  உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி  பன்னங்கண்டி கிராம மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கெண்டு வருகின்றனர்.

இருப்பினும் மக்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முடிவுக்கு வரும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

You might also like