கொழும்பு நோக்கி பயணித்த வான் மீது மர்ம நபர்களினால் தாக்குதல்

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வான் மீது கிரித் தலையில் வைத்து கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இனம் தெரியாத மர்ம நபர்களினால் இன்று (15) இரவு சரியாக 12 மணியலவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like