வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு தொழிநுட்ப பயிற்சி வழங்கிய டயலோக்

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்களுக்கு டயலோக் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் தொழிநுட்பம் தொடர்பான பயிற்சி பயிற்சி முகாம் நேற்றும் இன்றும் (14,15) வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்களுக்கு தொழிநுட்ப அறிவை விருத்தி செய்வதும் ஊக்கப்படுத்துவதும் எனும் தொனிப்பொருளில் வளவாளர் சிராஸ் அஸாட் (இணை முகாமையாளர்) தலமையில் இடம்பெற்ற இவ் பயிற்சி முகாமில் இறுதியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

You might also like