வீட்டு வேலை செய்தால் ஊதியமாக பெண்கள்: எந்த நாட்டில் தெரியுமா?

ரஷ்யாவில் கடந்த சில மாதங்களாக புதுவிதமான கலாச்சாரம் பரவி வருகிறது.

இதன்படி தங்கள் வீட்டில் உள்ள சின்னச்சின்ன வேலைகளை செய்பவர்களுக்கு அந்த வீட்டின் பெண்கள் ஊதியத்திற்கு பதிலாக உறவு வைத்துக்கொள்வதற்கு முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வீட்டில் உள்ள சின்னச்சின்ன வேலைகளான பர்னிச்சர் சரி செய்வது, தங்கள் வீட்டு செல்லப்பிராணியான நாய்களை வெளியே அழைத்துச் செல்வது என பல்வேறு பணிகளை செய்யும் ஆண்களுக்கு அந்த வீட்டின் பெண்கள் உறவு வைத்துக் கொள்வதாக கூறப்படுகிறது.

தற்போது இந்த நடைமுறை ரஷ்யாவின் கிழக்கு சைபீரியா பகுதிகளில் வேகமாக பரவி வருவதாகவும், விரைவில் ரஷ்யாவின் அனைத்துப்பகுதிகளிலும் வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

You might also like