வவுனியாவில் சைட்டம் தொடர்பான கருத்தரங்கு : 50க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்

சைட்டம் தொடர்பான கருத்தரங்கு செ.மதுரகன் ( ஒமந்தை ஆரம்ப மருத்துவமனையின் சிரேஸ்ட வைத்தியதிகாரி) நெறியாள்கையின் கீழ் இன்று (19.03.2017)  காலை 10.00மணிக்கு வவுனியா முத்தையா மண்டபத்தில்   நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இவ் கருத்தரங்கில் சி.துசாரகன் ( வைத்தியஅதிகாரி) , சுதாகரன் ( சிரேஸ்ட வைத்தியதிகாரி – வவுனியா) , போல் பிரைட் பேனடிக் ( முன்னாள் மருத்துவ பீட மாணவத்தலைவர்), பல்கலைக்கழக மாணவர்கள் , பொதுமக்கள், அரச மற்றும் அரசார்ப்பற்ற உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
You might also like