வவுனியாவில் 82 வயது முதியவரோருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

வவுனியா இறம்பைக்குளத்தில் 82 வயது முதியவரோருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

வவுனியா இறம்பைக்குளத்தில் 82 வயதுடைய முதியவரோருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (11.11.2018) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்க்கப்பட்டவர் வல்லிபுரம் தங்கவடிவேல் வயது 82 என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாருடன் இணைந்து தடவியல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

விடிந்திருக்கும் விடியல் அனைவரினதும் வாழ்க்கையிலும் விடியலை ஏற்படுத்தட்டும்! எண்ணுகின்ற எண்ணங்கள் யாவும் இனிதே நிறைவேறிடட்டும்!

https://youtu.be/1o9XQgByNB8

You might also like